Surprise Me!

Samantha-வின் Pushpa பாடல் மீது Andhra ஆண்கள் சங்கம் வழக்கு | Allu Arjun, Oo Antava Oo Oo Antava

2021-12-14 119 Dailymotion

#Samantha
#SamanthaPushpaSong
#OoAntavaOoOoAntava

Case filed against samantha Dance number in Pushpa
சமந்தூ புஷ்பா படத்தில் முதல் முறையாக அயிட்டம் சாங் ஒன்றில் அல்லு அர்ஜுனுடன் நடனமாடினார். இந்த பாடலுக்காக சமந்தாவிற்கு ரூ.1.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஒருவர் இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Buy Now on CodeCanyon